"தொட்டிக்காரர்" என்பது எங்கள் குடும்ப பெயர், சுருக்கமாக "தொட்டி" என்றழைப்பர் எங்களூரார். ஒவ்வொரு வீட்டிற்கும் இப்படி ஒரு பெயருண்டு. பெரும்பாலும் இவை காரணப் பெயராக இருக்கும்.
அரிசிக்காரர் வீடு, ஆரிவீடு, புட்டுக்காரர் வீடு, உருட்டி வீடு, முருக்குக்காரர் வீடு, சொப்புருட்டி வீடு...இப்படி பல வீடுகளும் உண்டு.
நண்பர்கள் இது குறித்து எனக்கு எழுதினால், அவை இத்தலத்தில் ஏற்றப்படும்.
No comments:
Post a Comment