இடித்து சென்ற பஸ் நிற்காமல் போனதால் டிரைவர் முகத்தில் மிளகாய் பொடி வீசிய இளம்பெண்
தலயோலப்பரம்பு : நடந்து சென்ற இளம்பெண் மீது, அவ்வழியே சென்ற பஸ் இடித்து நிற்காமல் சென்றது. இதனால் ஆத்திரமடைந்த அப்பெண், அதே பஸ் திரும்பி வரும்போது தடுத்து நிறுத்தி, டிரைவரின் முகத்தில் மிளகாய்ப் பொடியை வீசினார்.
No comments:
Post a Comment